மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொப்பிக்கல பூலக்காட்டு பிரதேசத்தில் கஞ்சா தோட்டம் ஒன்றை நேற்று (13) பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.
21 கஞ்சா செடியுடன் 60 வயதுடைய ஒருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk