• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Monday, March 20, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

இன்றைய நாள் எப்படி (14.12.2022)

இன்றைய ராசி பலன்
163
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

மேடம் – முயற்சியை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டுவீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நேற்று தள்ளிப்போன செயல் இன்று நிறைவேறும். நினைத்ததை நடத்திக் காட்டுவீர்கள்.

இடபம் – உங்கள் எண்ணத்திற்கு ஏற்ப சூழ்நிலை சாதகமாகும். நேற்றைய செயல் நிறைவேறும்.
திட்டமிட்டு செயல்படுவதால் இன்று வியாபாரத்தில் இலாபம் காண்பீர்கள்.

மிதுனம் – துணிச்சலுடன் செயல்படுவீர்கள். அந்நியரின் உதவியால் உங்கள் முயற்சி பலிதமாகும். வேலை தேடியவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். மகிழ்ச்சியான நாள்.

கடகம் – அரசு வழியில் மேற்கொண்ட முயற்சி நன்மை தரும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.
உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். உங்களால் குடும்பத்தினர் பெருமை அடைவார்கள்.

சிம்மம் – குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். பெரியோரின் ஆசியால் நல்லது நடக்கும். உங்கள் முயற்சி இழுபறியாகும். மனதில் குழப்பம் வந்து நீங்கும்.

கன்னி – திடீர் செலவு ஏற்படும். புதிய இடம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தினர் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்வீர்கள்.

துலாம் – உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் நேற்றைய எண்ணம் நிறைவேறும்.
நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வெளியூர் பயணத்தால் நன்மை உண்டு.

விருச்சிகம் – குடும்பத்தினருடன் தொழிலை மாற்றம் செய்வது குறித்து யோசிப்பீர்கள்.
போட்டிகளை சமாளித்து வியாபாரத்தை விரிவு செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

தனுசு – இரண்டு நாட்களாக இருந்த நெருக்கடி விலகும். மனம் மகிழும்படியான நிலை ஏற்படும். அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் விருப்பம் ஒன்று நிறைவேறும்.

மகரம் – உங்கள் செயல்களில் எதிர்பாராத சங்கடத்தை சந்திப்பீர்கள். அலைச்சல் அதிகரிக்கும்.
வியாபாரத்தில் புதிய முயற்சி வேண்டாம். பண வரவில் தடைகள் ஏற்படும்.

கும்பம் – தம்பதிகளுக்குள் ஏற்பட்ட சங்கடம் விலகும் மனம் மகிழும்படியான நிலை உண்டாகும். புதிய நட்பினால் உங்கள் வாழ்வில் திருப்புமுனை ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.

மீனம் – உங்களுக்கு தொல்லைக் கொடுத்தவர் விலகிச் செல்வார்கள்.நிதிநிலை சரியாகும். உங்கள் பொதுச்செயலுக்கு குடும்பத்தினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள்.

Tags: Thamil oliThamiloli newstoday update


Previous Post

ஒரு மாதக் குழந்தையை கைவிட்டுச் சென்ற தாய்

Next Post

குரோஷியாவை தெறிக்கவிட்டது ஆர்ஜென்ரினா

Next Post
குரோஷியாவை தெறிக்கவிட்டது ஆர்ஜென்ரினா

குரோஷியாவை தெறிக்கவிட்டது ஆர்ஜென்ரினா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk