காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசாவில் வெள்ள பாதிப்பு மற்றும் மண்சரிவால் இதுவரை 120 பேர் உயிரிழந்திருக்கலாம் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 120 பேர் வரை உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக காங்கோவின் கின்ஷாசா நகரம் அடிக்கடி வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டு வருகின்றது.
