வவுனியாவில் மின்சாரம் தாக்கி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விலங்குகளை அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
