இந்தியா பீகாரில் ஏற்கனவே மதுவிலக்கு சட்டம் அமுலில் உள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் சரன் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் விஷம் கலந்த சாராயம் குடித்த 21 பேர் இறந்தனர்.
இந்நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மேலும் சிலர் இறந்ததால் பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது.
