தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சை நாடு பூராகவும் நாளை 2894 நிலையங்களின் இடம்பெறவுள்ளது.
இம் முறை பகுதி – II வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இம்முறை அனுமதி அட்டைக்குப் பதிலாக வரவுப் பதிவேடு கையாளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
