இந்தியா – ஒடிசா மாநிலம் போலங்கீரில் உள்ள ஆகல்பூர் ஆண்கள் உயர்பாடசாலையில் விளையாட்டு போட்டி நடைபெற்றது.
ஈட்டி எறிதலின்போது 9 ஆம் தர மாணவனின் கழுத்தில் ஈட்டி எதிர்பாராதவிதமாக பாய்ந்தது. படுகாயமடைந்த மாணவனை அங்கு இருந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்த்தனர்.
