வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற தடகள விளையாட்டு நிகழ்வில் வடமாகாணத்தின் சிறந்த தடகள வீராங்கனையாக யாழ்ப்பாணத்ணைச் சேர்ந்த ஜஸ்யப்பிரியா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் சென்.ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலைச் சேர்ந்த செல்வி ஜஸ்யப்பிரியா சூரியகுமார் என்ற மாணவியே தங்க விருதினைப் பெற்றுக்கொண்டார்.
100m ஓட்டம் – தங்கம்
200m ஓட்டம் – தங்கம்
நீளம் பாய்தல் – வெள்ளி
100m ஓட்டம் – வடக்கு மாகாண சாதனை – 13.20 Sec
ஆகிய போட்டிகளில் சாதனைகளை நிகழ்த்தி தங்க விருதினை பெற்றுக்கொண்டுள்ளார்.
