ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் – எதிர்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ இன்று (20) கிளிநொச்சிக்கு விஜயம் மேற்க்கொள்ளவுள்ளார்.
பிரபஞ்சம் திட்டத்தின் ஊடாக கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பஸ் ஒன்றை அன்பளிப்பு செய்வதற்காகவே அவரது விஜயம் அமைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
