யாழ்ப்பாணம் மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்று வியாழக்கிழமை (22) காலை மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இவ் இரதோற்சவப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயப் பெருமானின் அருளாசிகளைப் பெற்றுக்கொண்டனர்.
