மேடம் – தேவைக்கேற்ப வருவாய் வந்து சேரும். மாலையில் அலைச்சல் அதிகரிக்கும். புதிய முயற்சி பலன் தரும். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
இடபம் – பிரிந்தவர்கசள் ஒன்று சேருவார்கள். மாலையில் உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.
எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உங்கள் முயற்சி பலிதமாகும்.
மிதுனம் – குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை சரியாகும். மாலையில் குழப்பம் விலகும். எதிர்பாராத செலவு தோன்றும். பணத்தேவை அதிகரிக்கும். உங்களுக்கு சிரமம் உண்டாகும்.
கடகம் – மாலை வரை ஒரு செயல் இழுபறியாகும். அதன்பின் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். ஓய்வின்றி உழைப்பீர்கள். மனம் அமைதிப்படும்.
சிம்மம் – உற்சாகத்துடன் செயல்பட்டுவீர்கள். மாலையில் திடீர் செலவுகளை சந்திப்பீர்கள்.
நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
கன்னி – வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டியை சமாளிப்பீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நண்பர்கள் ஆதரவுடன் உங்கள் முயற்சி வெற்றியாகும். லாபம் அதிகரிக்கும்.
துலாம் – நண்பர்கள் துணையுடன் ஒரு முயற்சியில் நன்மை காண்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் பிரச்னை ஏற்படும். தந்தை வழியே சில சங்கடம் தோன்றும்.
விருச்சிகம் – மாலை வரை எச்சரிக்கை அவசியம். யாரிடமும் வீண் விவாதம் வேண்டாம். பணி இடத்தில் உங்களை சிலர் சீண்டிப் பார்ப்பார்கள். அமைதி காப்பது நன்மை அளிக்கும்.
தனுசு – மாலை வரை உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். அதன்பின் சங்கடம் ஏற்படும்.
பணிபுரியும் இடத்தில் விரும்பியதை அடைவீர்கள். உங்கள் செயல்களில் கவனம் தேவை.
மகரம் – வெளி வட்டாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நேற்று இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.
கும்பம் – நம்பிக்கையுடன் செயல்பட்டு நீங்கள் ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பணியில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். குடும்பத்தினர் உதவியால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
மீனம் – உறவினர்கள் ஆதரவுடன் செயல் ஒன்றில் வெற்றி காண்பீர்கள். வியாபார இடத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவம் நடைபெறும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
