நாட்டில் இன்று தொடக்கம் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk