கடந்த 21 ஆம் திகதி பளை முல்லையடிப் பகுதியில் இலங்கைப் போக்குவரத்திற்குச் சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்து சாரதியின் அசண்டையீனத்தால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில் 32 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்ததுடன் 20ற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர்.
காயமடைந்த சிறுவர் ஒருவரின் ஒரு கை அகற்றப்பட்டுள்ளது. அவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
