உலகத்தில் வாழும் மக்கள் பாலன் யேசுவின் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள். அவ்வகையில், யேசு பாலன் பிறப்பைக் கொண்டாடும் எமது இணையத்தள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் நின நல்வாழ்த்துக்கள்.
www.thamiloli.com, thamiloli youtube, தமிழ் ஒளி Facebook page ஊடாக தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள். நீங்கள் வழங்கும் ஆதரவுக்கு மனம் நிறைவான நன்றிகள்…
தமிழ் ஒளி
ஆசிரியர் குழாம்
