கனடாவிற்கு கடல் வழியாக கப்பல் மூலம் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயற்சித்து, பிலிப்பைன்ஸ் கடலில் காப்பாற்றப்பட்ட இலங்கையர்களில் 152 பேர் நாடு திரும்பியுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்றிரவு இவர்கள் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
