வலி.வடக்குக்குட்பட்ட மயிலிட்டி காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (புதன்) மயிலிட்டி பாரதி சனசமூக நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில், வலி.வடக்கு தவிசாளர் , பிரதேசசபை உறுப்பினர்கள் , பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
காணி விடுவிப்பு தொடர்பில் அடுத்தடுத்த கட்டங்களாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் ஆலோசிக்கப்பட்டது.
