யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில், 5000 போதை மாத்திரைகளுடன் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் குறித்த கைது நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்.நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
