மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலி இன்று (29) தனிப்பட்ட விஜயமாக நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது மனைவியுடன் அவர் இன்று பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk