கடலாமை இறைச்சியை கொண்டு சென்ற 5 பேர் ஊர்காவற்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காரைநகர் – முல்லைப்புலவு பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 25 கிலோகிராம் கடலாமை இறைச்சி கைப்பற்றப்பட்டுள்ளது.

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk