யாழ்ப்பாணம் – புத்தூர் பகுதியில் ஆட்டுக்குட்டி நெற்றிக்கு மேல் கண்களுடன் விசித்திரமாக பிறந்துள்ளது.
புத்தூர் – நவக்கிரிப் பகுதியைச் சேர்ந்த கந்தசாசி பாலகரன் என்ற விவசாயின் ஆடே நெற்றிக்கு மேல் இரண்டு கண்களும் ஒன்றாக காணப்படுகின்ற ஆட்டுக் குட்டியை ஈன்றுள்ளது.
இந்த ஆட்டுக்குட்டியை பல மக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.
