எமது இணையத்தள வாசகர்கள், விளம்பரதாரர்கள், செய்தியாளர்கள், ஊடக நண்பர்கள், எழுத்தாளர்கள், தொழில் நுட்ப உதவியாளர்கள் அனைவருக்கும் எமது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்களைத் தெரிவித்து கொள்கின்றோம்.
உதயமாகியிருக்கும், 2023 ஆம் எமது வாசகர்கள் மற்றும் அனைத்து மக்களுக்கும் சகல செளபாக்கியங்களும் கிடைக்கப்பெறும் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
– தமிழ் ஒளி குழுமம் –