விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக திரு.க.மகேசன் இன்று பதவியேற்றார்.
யாழ்.மாவட்டத்தின் அரசாங்க அதிபராக பதவிவகித்த க.மகேசன் அண்மையில் ஜனாதிபதியால் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று அமைச்சின் செயலாளராக பதவியேற்றுக்கொண்டார்.
