கொழும்பு காலிமுகத்திடலில் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.
கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டை வரவேற்றதுடன் வானவேடிக்கைகளும் இசை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk