இலங்கை பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர இன்று (02) கடமைகளை பொறுப்பேற்றார்.
மத வழிபாடுகளைத் தொடர்ந்து, பத்தரமுல்ல பெலவத்தவிலுள்ள பரீட்சை திணைக்களத்தில் புதிய ஆணையாளர் கடமையைப் பொறுப்பேற்றார்.

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk