மெக்சிக்கோ சிவாடட் யுரேஸ் பகுதியில் உள்ள சிறைச்சாலைக்குள் உள்நுழைந்ந மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
இச் சம்பவத்தில் 10 பொலீஸார் மற்றும் 4 கைதிகள் உயிர் இழந்தனர். 13 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், 24 கைதிகள் சிறை கதவுகளை உடைத்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
