யாழ்ப்பாணம் வரணி கரம்பைக்குறிச்சு அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.
பெற்றோர்களினனால் பாடசாலை நுழைவாயிலை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்ட பெற்றோர் தெரிவித்தனர்.
