• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Wednesday, March 22, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

பாடுமீன் அசத்தல் – கலைமதி அதிரடி ஆட்டம்

பாடுமீன் அசத்தல் – கலைமதி அதிரடி ஆட்டம்
170
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

ஊரெழு றோயல் வி.கழகம் வடமாகாண ரீதியாக நடத்தி வரும் “வடக்கின் சமர்” சுற்றுப்போட்டிகளில் இரண்டாம் சுற்றுப் போட்டிகள் ஆரம்பமாகி விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன.

இன்று (05) இடம்பெற்ற முதலாவது போட்டியில் குருநகர் பாடுமீன் வி.கழகத்தை எதிர்த்து வடமராட்சி யங்லயன்ஸ் வி.கழகம் மோதியது.

ஆரம்ப முதலே அதிரடி காட்டிய பாடுமீன் வி.கழகம் 4 : 1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் யாழ்.மண்ணில் பலம் பொருந்திய அணிகளான நாவந்துறை சென்.நீக்கிலஸ் வி.கழத்தை எதிர்த்து நவிண்டில் கலைமதி வி.கழகம் மோதியது.

ஆட்டம் ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தின. மாறி மாறி கோல் போடும் முயற்சியில் இரண்டு அணிகளதும் அனல் பறக்கும் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இறுதியில் 3:2 என்ற கோல் கணக்கில் நவிண்டில் கலைமதி வி.கழகழ் அதிரடி வெற்றியைப் பதிவு செய்தது.

இப்போட்டிகளுக்கு தமிழ் இணையத்தளம் ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: jaffna newsRoyalSports newsThamil oliThamiloli newstoday newsUralu


Previous Post

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைகிறது

Next Post

7 வருட காதலை ஏமாற்றிய காதலி – சுவரொட்டிகள் அடித்து ஒட்டிய நபர்கள் – யாழில் விசித்திரம்

Next Post
7 வருட காதலை ஏமாற்றிய காதலி – சுவரொட்டிகள் அடித்து ஒட்டிய நபர்கள் – யாழில் விசித்திரம்

7 வருட காதலை ஏமாற்றிய காதலி - சுவரொட்டிகள் அடித்து ஒட்டிய நபர்கள் - யாழில் விசித்திரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk