இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நாளை(07) மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது.
இக்கூட்டத்தில் கட்டாயம் அனைத்து மத்தியகுழு உறுப்பினர்களையும் பங்கேற்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பல முக்கியமான இறுதி முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
