மற்றுமொரு சட்டவிரோதமான முறையில், பிரான்ஸிற்கு கடல்மார்க்கம் மூலமாக அழைத்துச் செல்லப்பட்ட இலங்கைத் தமிழ் இளைஞர்கள் ரியூனியன் தீவில் இறக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
முகவர்களால் இறக்கப்பட்ட 53 இளைஞர்களும், தம்மை காப்பாற்ற உதவுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
