மேடம் – உங்கள் முயற்சியில் வெற்றி உண்டாகும். நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும். செயலில் வேகம் இருக்கும். குடும்பத்தில் ஒருவர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள்.
இடபம் – உற்சாகத்துடன் நினைத்ததை சாதிப்பீர். உங்கள் எண்ணம் நிறைவேறும். வர வேண்டிய பணம் வரும். பழைய கடன்களை அடைப்பீர்கள். நிம்மதியான நாள்.
மிதுனம் – செயல்களில் குழப்பம் உண்டாகும். விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.
யோசித்து செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளில் இன்று ஈடுபட வேண்டாம்.
கடகம் – எதிர்பாராத செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். பொறுமை தேவையான நாள். அலைச்சல் அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் சிறு சிறு சங்கடம் உண்டாகும்.
சிம்மம் – நீண்டநாள் எண்ணம் ஒன்று நிறைவேறும். வரவேண்டிய பணம் வந்து சேரும் நாள். திட்டமிட்டு நினைத்ததை செய்வீர்கள். தொழிலில் இருந்து வந்த தடை விலகும்.
கன்னி – குடும்பத்தில் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். கோயிலுக்கு செல்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். நிதி நிலை சீராகும்.மனநிறைவான நாள்.
துலாம் – குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி பலிதமாகும். தடைபட்டிருந்த செயல்களை மீண்டும் தொடர்வீர்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
விருச்சிகம் – சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் கவனம் தேவை. புதிய முயற்சி வேண்டாம். இனம் புரியாத சங்கடத்திற்கு ஆளாவீர்கள். மனம் சீராக கோயிலுக்கு செல்வீர்கள்.
தனுசு – உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்னை நீங்கும்.
புதிய முயற்சி பலன் தரும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
மகரம் – பொருளாதார நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வீடு தேடி வரும். பிரமுகர் ஆதரவுடன் ஒரு முயற்சியை நிறைவேற்றி லாபமடைவீர்கள்.
கும்பம் – குடும்பத்தில் ஒருவருடைய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வருமானம் உண்டாகும். உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள். சாதுரியமாக செயல்படுவீர்கள்.
மீனம் – அலைச்சல் அதிகரிக்கும் நாள். உடல்நிலையில் கவனம் தேவை. ஆரோக்கியத்தில் சங்கடம் உண்டாகும். மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவீர்.
