உள்ளூராட்சித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சேவல் சின்னத்தில் போட்டியிடப் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இதுதொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவித்தல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
எனினும், இது தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி உத்தியோகபூர்வமான அறிவித்தல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
