அன்னை, சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி. அப்பாக்குட்டி அன்னையின் 98 வது பிறந்தநாள் அறக்கொடைவிழா இன்று அன்னபூரணி மண்டபம், ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வானது கலாநிதி. ஆறு.திருமுருகன் தலைமையில், சிவத்தமிழ்ச்செல்வி பிறந்தநாள் அறநிதியச் சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உமாமகேஸ்வரன், சிறப்பு விருந்தினர்களாக ச.சிவஸ்ரீ, பிரம்மஸ்ரீ ச.பத்மநாபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
