ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரின் தலைமை அலுவலகமானது இன்று (08) திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரன, தேசிய அமைப்பாளர் உமாச்சந்திர பிரகாஸ், கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
