இளம் காதலர்கள் தமது துணையை கவர்வதற்காக பல்வேறு வழிகளை அணுகுவார்கள்.
அவ்வகையில், காதலி ஒருவர் யாழ்ப்பாணத்திலுள்ள தனது காதலனின் பிறந்த நாளுக்கு 10 இலட்சம் மதிப்பிலான பரிசுகளை சப்ரைஸ் டெலிவெரி மூலம் காதலனுக்கு அனுப்பிவைத்துள்ளார்.
குறித்த காதலி அனுப்பிய பரிசுகளை வாங்கிய காதலன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
காதலனுக்கு காதலி பரிசளித்த பொருட்களின் விபரம் இதோ!
Samsug Galaxy S 22
22k Gold Chain
22k Gold Ring
Cash 50000
Jack Daniels
03 Chocolate basket
21 letter Cake
Heart Frames
12×15 frame
Couple Frame
Mug
Magic pillow
Protin basket
2 T. Shirts
4 Shirt
2 vesty set
Citizen Men watch
Teddy bear
