பருத்தித்துறை – தம்பசிட்டி பண்டாரி அம்மன் கோவில் பிரதமகுரு சிவஸ்ரீ சபாரத்தின தேசிகர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு, பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
உயிரிழந்த பிரதம குரு நீண்டகாலமாக இவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்ததாக தெரியவருகின்றது.
