யாழில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்தியும், வலியுறுத்தியும் யாழில் இன்று காலை கவனீர்ப்பு பேரணி இன்று மேற்க்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரினை குருநகர் கடற்றொழிலாளர் அபிவிருத்தி சங்கத்தினரால் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கையளித்தனர்.
