யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இ.போ.சபை பஸ் வேகக்கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று (13) காலை பதிவாகியது. வேகக் கட்டுப்பாட்டையிழந்த பேருந்து வாகன திருத்த நிலையத்திற்குள் உட்புகுந்தது.
இவ்விபத்து தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
