மன்னார் சிலாவத்துறை பாடசாலையில் இன்று இடம்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் 1ஆம் இடத்தைப் பெற்ற மாணவனோடு தனது தந்தையும் முடிவிடம் வரை ஓடிய சம்பவம் அனைவருடைய மனங்களையும் வருடியுள்ளது.
குறித்த மாணவனின் தந்தை மகனை ஊக்கப்படுத்துவதற்காக எடுத்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
