நாட்டில் அமுல்படுத்தப்படும் மின்வெட்டு நாளைய தினம் (15) அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.
இலங்கை மின்சாரசபை விடுத்துள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாளையதினம் நாடளாவிய ரீதியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதால் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
