அரச பாடசாலைகள் மற்றும் தனியார் பாடசாலைகளுக்கு நாளை (16) விடுமுறை வழங்கப்படாது என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இன்று தைப்பொங்கல் தினம் ஆகையால், நாளை மாணவர்களுக்கு பொதுவிடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆலோசணை செய்து வந்தது.
எனினும், நாளை விடுமுறை வழங்கப்படாது என கல்வி இராஜாங்க அமைச்சர் அறிவித்துள்ளார்.
