தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் பண்டிகை நிகழ்வு தமிழர் பகுதிகளில் மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அவ்வகையில், மட்டுவில் வளர்மதி விளையாட்டரங்கிலும், வளர்மதி சனசமூக நிலைய அரங்கிலும் பொங்கல் விழா இன்று (15) அனுஷ்டிக்கப்பட்டது.
இவ்விநிகழ்வில், சனசமூகநிலைய உறுப்பினர்கள் மற்றும் விளையாட்டுக்கழக இளைஞர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
