அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து கலென்பிந்துனுவெவ – அனுராதபுரம் பிரதான வீதியில் ஹிம்புதுகொல்லாவ பகுதியில் நேற்று (15) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் கலென்பிந்துனுவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
