நாடாமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் நாடாளுமன்ற நிதிக்குழுவில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், அவருடைய இடத்திற்கு வெற்றிடமான பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் இன்று (17) தெரிவித்தார்.
