கழுத்தில் ஆழமான வெட்டுக்காயங்கள் காணப்படும் நிலையில், 23 வயதுடைய யுவதி ஒருவரின் சடலம் கொழும்பு 07 இல் பொலிஸரால் மீட்கப்பட்டுள்ளது.
கொழும்பு -07 இல் உள்ள குதிரைப்பந்தய மைதானத்தில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
