சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குவில் பகுதியில் கிணற்றில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் நேற்று (17) மீட்கப்பட்டுள்ளது.
86 வயதுடைய மாணிக்கம் வேலாயுதப்பிள்ளை என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
