தவத்திரு வேலன் சுவாமிகள் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பொலிஸரால் முற்படுத்தப்பட்டார்.
வேலன் சுவாமி சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எ.சுமந்திரன் மற்றும் சட்டத்தரணிகள் வி.மணிவண்ணன், சுகாஷ் உட்பட ஐவருக்கு மேற்பட்ட சட்டத்தரணிகள் திமன்றத்தில் ஆஜராகினர்.
இந்நிலையில், யாழ்.நீதிமன்றம் வேலன் சுவாமிகளை பிணையில் விடுதலை செய்தது.
