யாழ் மாநகரசபைக்கான முதல்வரை தெரிவுசெய்வதற்கான அமர்வு இன்று (19) வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் ஆரம்பமானது.
இந்நிலையில் முதல்வர் தெரிவிற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் சபை நடாத்துவதற்குரிய கோரம் இன்மையால் இன்றைய சபை அமர்வு ஒத்திவைக்கப்படுவதாக உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
