இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்க்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அத்துடன், அவர் தொடர்ந்தும் பல்வேறு கட்சித்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
