உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் இன்று(20) கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காகவே இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் ஐங்கரநேசன் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.
