யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் ஜனநாயக தமிழ் தேசியகூட்டணி, தமிழ் மக்கள் விடுதலை கூட்டணியின் வேட்பு மனுக்கள் சில இடங்களில் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வேலணை பிரதேச சபைக்கான, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கரவெட்டி பிரதேச சபையின் ஆறு வட்டாரங்களுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
